75
அஸ்வினி:
தடைகள் விலகுவதுடன் பணவரவு தாராளமாக அமையும்.
பரணி:
உறவினர்களின் தொல்லையால் வீட்டில் இருப்பவர்களுக்கு சலசலப்பு ஏற்படும்.
கார்த்திகை:
வியாபாரத்திற்கு தேவையான பணம் கிடைக்கும்
ரோகிணி:
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும்
மிருகசீரிடம்:
திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியாக அமையும்
திருவாதிரை:
வீட்டில் ஒருவருக்கு நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது
புனர்பூசம்:
தொழிலுக்கு இருந்த போட்டிகள் தானாக விலகும்
பூசம்:
பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்கும் சூழம் உண்டாகும்
ஆயில்யம்:
வட்டி காட்டுவதுடன் வங்கியில் உள்ள நகையை மாற்றி வைப்பீர்கள்
மகம்:
சகோதரரால் பிரச்சினை ஏற்பட்டு சங்கடப்படும் நிலை உண்டாகும்
பூரம்:
நிலம் விற்பனையில் இருமடங்கு லாபம் கிட்டும்
உத்திரம்:
அரசு வேலைகள் சரியாக நினைத்தபடி நடக்கும்
அஸ்தம்:
வெளிநாட்டில் இருந்து நினைத்தபடியே நல்ல செய்தி வந்து சேரும்
சித்திரை:
பங்குச்சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள்
சுவாதி:
பிறர் சண்டையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்
விசாகம்:
ஒருவரைப் பற்றி தவறாக நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்
அனுஷம்:
நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைத்துவிடும்
கேட்டை:
பிறருக்கு உதவ உங்கள் பணத்தை செலவு செய்வீர்கள்
மூலம்:
வெளிநாட்டு பயணத்திற்கான வேலைகள் நடக்கும்
பூராடம்:
செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள்
உத்திராடம்:
குடும்ப தேவைக்காக கடுமையாக உழைப்பீர்கள்
திருவோணம்:
வருமானத்தை பெருக்க புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்
அவிட்டம்:
அன்பாக பேசி உறக்குள் இருந்த சிக்கலை தீர்ப்பீர்கள்
சதயம்:
முடிக்க முடியாத வேலையை எளிதாக முடிப்பீர்கள்
பூரட்டாதி:
வங்கியில் வாங்கிய கல்வி கடனை அடைப்பீர்கள்
உத்திரட்டாதி:
வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்
ரேவதி:
ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவுக்கு உதவ முற்படுவீர்கள்