Home » ஹமாஸின் தாக்குதல் குறித்த ஆவணப்படம்.. திரையிடும் பிரபல ஹாலிவுட் நடிகை

ஹமாஸின் தாக்குதல் குறித்த ஆவணப்படம்.. திரையிடும் பிரபல ஹாலிவுட் நடிகை

by namthesamnews
0 comment
அக்டோபர் 7ம் தேதியன்று காஸாவின் எல்லையில், இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் இயக்கம் தொடுத்த தாக்குதல் பற்றிய ஆவணப்படம் அமெரிக்காவில் திரையிடப்படவுள்ளது.
Fast and Furious, Wonder Woman ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை Gal Gadot, ஆவணப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற கைய் நாட்டிவ் மற்றும்  இஸ்ரேலியாவை சேர்ந்த திரைப்பிரபலங்கள் ஆகியோர் இந்த திரையிடலை முன்னெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் பகிரப்பட்ட 47 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம்,  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் புதன்கிழமையன்று ஹாலிவுட் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன் திரையிடப்பட உள்ளது‌.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00