Home » இன்றைய ராசிபலன்கள் மற்றும் யாருக்கெல்லாம் இன்று சந்திராஷ்டமம் ?

இன்றைய ராசிபலன்கள் மற்றும் யாருக்கெல்லாம் இன்று சந்திராஷ்டமம் ?

by namthesamnews
2 comments
7.11.2023 , ஐப்பசி மாதம் 21ம் தேதி செவ்வாய் கிழமையான இன்று பூரம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு காலை முதல் மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.
12 ராசிகளுக்கான ராசிபலன்கள்
மேஷம்:
பண வரத்தை அதிகரிக்கும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.
ரிஷபம்:
தொழிலில் ஏற்பட்ட தடைகளை சுக்குநூறாக்குவீர்கள். விட்டுகொடுத்து போவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
மிதுனம்:
வியாபாரத்தில் சிறிய சறுக்கல் ஏற்படலாம். வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.
கடகம்:
குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி உருவாகும். அறிவுக்கூர்மையால் சிறப்பாக செயல்படுவீர்கள்.
சிம்மம்:
துடுக்கான பேச்சு பாதிப்புகளை ஏற்படுத்தும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
கன்னி:
குடும்ப உறவு சிக்கல்களை கஷ்டப்பட்டு முடிப்பீர்கள். யாருடனும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
துலாம்:
லாபம் வரக்கூடும். எடுத்த செயல்களில் தடங்கல்கள் வராது. கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆதரவாக அமையும் நாள் இது.
விருச்சிகம்:
சிக்கல்களை திறம்பட சமாளிப்பீர்கள். கணிசமான லாபம் அடையலாம். தொழிலை விரிவுபடுத்த திட்டங்கள் போடுவீர்கள்.
தனுசு:
பணத்தின் அருமை புரியும். அறிவுக்கூர்மையால் லாபம் காண்பீர்கள். உறவுகளால் மனக்கசப்பு வரலாம்.
மகரம்:
பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுகொடுத்து போவதால் நன்மை உண்டாகும்.
கும்பம்:
பெற்றோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை களைவீர்கள். பண உதவி கிடைக்கும். சிறு,குறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.

You may also like

2 comments

இன்று வியாபாரத்தில் ஏற்றம் காணப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் - Namthesam Tamil News November 29, 2023 - 8:21 am

[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாள்? - Namthesam Tamil News December 2, 2023 - 8:28 am

[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00