Home » இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள்தான்

இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள்தான்

by namthesamnews
0 comment
கார்த்திகை மாதம் 20ம் நாள். 06 டிசம்பர், 2023. புதன்கிழமையான இன்று திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணவரவு வந்துசேரும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, சுறுசுறுப்பான நாளாக அமையும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வாயிலாக நல்ல செய்திகள் வந்தடையும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் பணியாளர்களிடமும், வேலையில் சக ஊழியர்களிடமும் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, முக்கியமான முடிவுகளை தள்ளிப் போடுவதால் கெடுதல் விளையாது. சிறுசிறு குழப்பங்கள் வந்துபோகும். குடும்பத்தினர் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதம் வந்துபோகும். வீண் செலவுகள் ஏற்படலாம். யாரிடமும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, தொழிலில் மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தடங்கல்களை சுக்குநூறாக்குவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். தொழிலில் லாபம் வந்துசேரும்.
துலாம் ராசி நேயர்களே, உறவினர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து அடங்கும். கவனமும் பொறுமையும் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, எதிர்பாராத பணவரவு வரலாம்‌. எடுத்த காரியங்கள் சிறப்பாக கைகூடும். உறவினர்கள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஆதலால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடன் பிறந்தவர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவும் கூட கிடைக்கலாம்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் மற்றும் முக்கியமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, விமர்சனங்களை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். குடும்பத்தினரிடம் கனிவாக பழகுங்கள். எதிலும் தீர ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும்.
மீன ராசி நேயர்களே, பொறுமை தேவைப்படும் நாள். வீண் செலவுகள் வரலாம். ஆதலால் சிக்கனத்துடன் செலவு செய்வது நல்லது. பால்ய நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00