77
நன்மையும் தீமையும் செய்யும் வல்லமை மிக்க, நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு அற்புதங்களையும் நிகழ்த்துவார்.
2024 மார்ச் மாதத்தில் வரப்போகும் சனியின் உதயம் 3 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம்:
பண வரவு அதிகரிக்கும். தொழில் வளர வாய்ப்புகள் அதிகம். வியாபாரத்தில் செய்த முதலீடுகள் நல்ல பலனை தரும். வேலையில் பதவி உயர்வும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
ரிஷபம்:
பதவி உயர்வும், பண வரவும் அதிகரிக்கும் காலம். தொழில் செய்பவர்கள் அடுத்த கட்டம் நோக்கி நகரும் வாய்ப்பினை கண்டுபிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு:
தொழில் முன்னேற்றம் பெரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வணிகத்தில் ஏற்றம் காணலாம். திருமண வாய்ப்புகள் தேடிவரும். செல்வம் பெருகும்.