69
பாரம்பரிய ஐரோப்பிய ஆயுதப்படைகள் மீதான
ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா.
CFE எனும் மரபுசார் ஆயுதப்படைகளுக்கான ஒப்பந்தம், பெர்லின் சுவர் இடிந்த ஒரு வருடத்தில் கொண்டுவரப்பட்டது.
அதன்படி அதன் உறுப்பு நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் உள்ள மரபுசார் ஆயுதப் படைகள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் விருப்பத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், தற்போது ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது.