Home » யாரோ ஒருவரின் மகளோடு டான்ஸா? எல்லாருக்கும் ஆயுள் தண்டனை தான்! கொந்தளித்த நடிகர்

யாரோ ஒருவரின் மகளோடு டான்ஸா? எல்லாருக்கும் ஆயுள் தண்டனை தான்! கொந்தளித்த நடிகர்

by namthesamnews
0 comment
தமிழகத்தில் பிரபலமாகி வரும் Happy Streets கலாச்சாரத்திற்கு நடிகர் ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வீதிகளில் கூடி பாடல்களுக்கு நடனமாடும் Happy Streets என்னும் புதிய கலாச்சாரம் சென்னை, கோவை, சேலம், மதுரை என பல்வேறு நகரங்களில் ஞாயிற்றுகிழமைகளில் நடந்து வருகிறது.
இது மன அழுத்தத்தை போக்குகிறது என்றும், கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்த நிலையில் happy streets குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஞ்சித், யாரோட மகளோ அல்லது மகனோ தெருவில் யாருடனோ சேர்ந்து ஆடுகிறார்கள்.
இது என்ன கலாச்சாரம்? உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் டான்ஸ், ஜிம்முக்கு போங்கள்.
அங்கே ஆடுங்கள். எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு எல்லாம் ஆயுள் தண்டனை தான் கொடுப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00