82
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோஹ்லி சதம் விளாசி முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 49வது சதத்தை அடித்தார்.
இதன்மூலம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சாதனையை அவர் செய்துள்ளார்.