99
இந்திய ரயில்வே ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1974ஆம் ஆண்டில் ரயில்வே ஊழியர்கள் 20 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.
தற்போது அதே போன்ற நிலை உருவானால் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்படும்.