233
தமிழ்ப்பட நடிகை அமலாபால், தனது காதலர் ஜகத் தேசாய்யை திருமணம் செய்துள்ளார்.
இயக்குநர் விஜய்யை பிரிந்த பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமலா பால், ஜகத் தேசாய் என்பவருடன் காதலில் விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து அமலா பால் – ஜகத் தேசாய் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில் ஜகத் தேசாய்யை அமலா பால் மணந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பிரபலங்களும், ரசிகர்களும் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.