120
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும், மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவிலுள்ள முகடாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி ப்ளிங்கன் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்தார்.
காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை “இனப்படுகொலைப் போர்” என்று கண்டித்த அப்பாஸ், “அவர்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து உடனடியாகத் தடுக்க வேண்டும்” என்று பிளிங்கனை வலியுறுத்தினார்.
மேலும் போரை உடனடியாக நிறுத்தவும், எரிபொருளை வழங்கவும், காஸாவில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை மீட்டெடுக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இது அறிவிக்கப்படாத சந்திப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment
[…] என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள எக்ஸ் […]