134
இஸ்ரேல்- பாலஸ்தீன போர் உச்சமடைந்து வரும் நிலையில், இன்று இஸ்ரேல் காஸாவில் உள்ள அல்-புரேஜ் அகதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது தொடுக்கப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
இதற்கு முன்பாக அல்- மகாசி மற்றும் ஜபாலியா ஆகிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.