Home » இன்றைய ராசிபலன்: 10 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 10 ஜூலை, 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் ஆனி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை 10.07.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனைக்கு உட்படுவீர்கள்.

ஊழியர்கள் இதே நிலையிலேயே தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள்.

ரிஷபம்

தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள்.

கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள்.

மனையிடம் வாங்குவதும் புதிய வீட்டுக்கு குடி போவதற்குமான ஏற்பாட்டில் இறங்குவீர்கள்.

மிதுனம்

ஏற்றமான இருந்த வியாபாரத்தில் சின்ன இடையூறால் பாதிப்படைவீர்கள்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி உடல் அசதியால் அவதிப்படுவீர்கள்.

வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை பெறுவீர்கள்.

கடகம்

பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று சேர்வதால் உற்சாகத்தில் திளைப்பீர்கள்.

உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சிம்மம்

பொல்லாங்கு பேசுபவர்களால் மன நிம்மதி இழப்பீர்கள்.

தொழில்துறைகளை நிதானமாக நடத்துவீர்கள்.

கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை அடைய மாட்டீர்கள்.

கன்னி

கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை கஷ்டப்பட்டு நீக்குவீர்கள்.

செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

பங்குச் சந்தையில் அதிக பணம் போடாதீர்கள்.

துலாம்

மற்றவர்களுக்காக நீங்கள் செய்கின்ற வேலைகளை தடங்கல் இல்லாமல் முடிப்பீர்கள்.

வெளி வட்டாரங்களில் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.

பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள்.

விருச்சிகம்

கடினமான சிக்கல்களை கடந்து செல்வீர்கள்.

இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகியதால் நிம்மதி அடைவீர்கள்.

மார்க்கெட்டிங் சேல்ஸ்மேன் என்ற அலைச்சல் மிகுந்த தொழிலில் மாற்றம் காண்பீர்கள்.

தனுசு

உங்கள் புத்திசாலித்தனத்தால் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள்.

பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

மகரம்

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்பட தவறாதீர்கள்.

வருமானத்திற்காக இடம் விட்டு இடம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடந்தால் அமைதியை அனுபவிப்பீர்கள்.

கும்பம்

தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு வந்து மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றுவீர்கள்.

குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்வீர்கள்.

இல்லத்தரசிகள் தெய்வ வழிபாட்டால் கணவர்களுக்கு இருந்த உடல் பாதிப்பு அகல பாடுபடுவார்கள்.

மீனம்

வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அகற்றுவீர்கள்.

சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள்.

பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00