குரோதி வருடம் ஆனி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 05.07.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
பெண்களின் உதவியாளர் முக்கிய செயலை முடிப்பீர்கள்.
மூலதனத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் பெறுவீர்கள்.
ரிஷபம்
பழக்கத்தின் மூலமாக பணப் புழக்கத்தைப் பெறுவீர்கள்.
குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள்.
புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.
மிதுனம்
வண்டி வாகனங்கள் வேலை சமயத்தில் ரிப்பேர் ஆவதால் டென்ஷனாவீர்கள்.
சகோதர சகோதரிகளின் சண்டையால் மரியாதை இழப்பீர்கள்.
வியாபாரத்தில் அதிக லாபம் பெற மாட்டீர்கள்.
கடகம்
வியாபாரப் போட்டியால் சின்ன நஷ்டம் அடைவீர்கள்.
தொழிலில் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் ஏற்படாமல் சுணக்க நிலையை காண்பீர்கள்.
கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாவதால் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்குவீர்கள்.
சிம்மம்
நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வை அடைவீர்கள்.
இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
இழுபறியாக இருந்த காரியங்களை உங்களுக்குச் சாதகமாக முடிக்க முயற்சி செய்வீர்கள்.
கன்னி
பெரியவர்களின் ஆசியால் பல நல்ல காரியங்கள் செய்வீர்கள்.
அரசாங்கத்தின் மூலம் நல்ல காண்ட்ராக்ட்களை பெறுவீர்கள்.
உங்கள் நடத்தையால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
துலாம்
உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகளின் எண்ணத்தை மன உறுதியால் வெற்றி பெறுவீர்கள்.
தொழிலுக்கு இருந்த போட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
விருச்சிகம்
மூளைக்குள் திட்டம் தீட்டி வேலைக்கு வடிவம் கொடுப்பீர்கள்.
வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு சிறப்பாக அமையாததால் உடல் சோர்வு அடைவீர்கள்.
அரசு வேலைகளில் சங்கடங்களை எதிர்நோக்குவீர்கள்.
தனுசு
ஏட்டிக்குப் போட்டியாக பேசிய இல்லத்தரசியை இணக்கமாக கொண்டு வருவீர்கள்.
பந்தயங்களில் லாபத்தை பெறுவீர்கள்.
ரியல் எஸ்டேட்டை அமோகமாக நடத்துவீர்கள்.
மகரம்
இரும்பாக இருக்கும் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள்.
வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள்.
கும்பம்
பணப்புழக்கம் இருந்தாலும் கை மீறி போகும் செலவால் கவலைப்படுவீர்கள்.
தேவையில்லாத சிந்தனையால் தூக்கம் கெடுவீர்கள்.
மனைவி மக்கள் உறுதுணையாக இருப்பதால் சற்று நிம்மதி அடைவீர்கள்.
மீனம்
வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள்.
புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள்.
தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)