யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நேற்றுமாலை மாணவர்களால் கார்த்திகை தீபத் திருநாள் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலை மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
srilanka
-
-
பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் …
-
தமிழர் தாயக பகுதிகள் எங்கும் நாளைய தினம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளை தடைசெய்யக் கோரி மனுத் தாக்கல்கலும் …
-
மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன் ‘மாவீரர்களின் சாபம் கோத்தபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.’ …
-
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகளின் 6 நாள் அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. இந்த அகழ்வுப் பணியின் போது , 5 மனித …
-
வட்டுக்கோட்டை பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் …
-
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான் …
-
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை அன்றைய தினம் …
-
இலங்கையில் உடனடி கடன் எனக் கூறி இணையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பில் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது. மக்களுக்கு சிடமங்களை ஏற்படுத்தும் இவ்வாறான மோசடி …
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும், …