107
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நேற்றுமாலை மாணவர்களால் கார்த்திகை தீபத் திருநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
பல்கலை மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டன.