148
சமீபத்தில் கூகுள் ஜெமினி AI என்னும் புதிய மொடலை அறிமுகப்படுத்தியது.
இது மனிதர்களைப்போல் சிந்திக்கும் ஆற்றலை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்திய chat GPT AI அந்த ஆண்டின் இறுதியில் உலக அளவில் பேசும் அளவிற்கு பெரிதாக பிரபலம் அடைந்தது.
Open AI அறிமுகப்படுத்திய chat GPT மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் பங்களிப்பாற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, chat GPTஆனது உலக அளவில் பயனாளர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூகுள் நிறுவனமானது Gemini AI என்னும் புதிய மொடலை அறிமுகப்படுத்தியு ள்ளது. இது மனிதர்களைப்போல் சிந்திக்கும் ஆற்றலை கொண்டது.
மேலும், இது Problem solving சரியாக செய்து முடிக்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே, chat GPTக்கு Problem Solving செய்யக்கூடிய திறன் மிகக் குறைவாக இருப்பதால், இது chat GPTயை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூகுள் நிறுவனமானது கூறியுள்ளது.