201
கார் பார்க்கிங் செய்தபோது மர்மநபர்களால் பிக்பாஸ் பிரதீப்புக்கு ரெட் கொடுத்ததைக் கூறி தாக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
நேற்று இரவு தன் தங்கை உடன் நடிகை வனிதா விஜயகுமார் சாப்பிட சென்றுள்ளார்.
எனவே, தனது காரை தங்கை வீட்டிற்கு அருகில் பார்க்கிங் செய்துள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பிக்பாஸில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுப்பதற்கு சப்போர்ட் செய்திருக்கிறாய் என்று கூறி தாக்கியுள்ளனர்.
அந்த இடம் மிகவும் இருட்டாக இருந்ததனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அந்நபர் தாக்கிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றதாகவும் அது மிகவும் கோபத்தை தூண்டியதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இதனை, குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
1 comment
[…] மான்சூன் படத்தில் அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா. 47 வயதான நடிகர் ரன்தீப் ஹூடா […]