Home » இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்

இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்

by namthesamnews
0 comment

மேஷம்:

இன்று வியாபாரத்தில் உள்ள உங்களுக்கு பண பலன்கள் கிட்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
உடல்நலம் பலவீனமாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்:

இன்று உங்கள் பாதையில் சில பெரிய தடைகள் வரலாம்.
வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் தேவையில்லாத பேச்சுக்களில் ஈடுபட வேண்டாம்.
முக்கிய முடிவுகளில் மனைவியின் ஆதரவை பெறுவீர்கள்.

மிதுனம்:

புதிய வேலையைத் தொடங்கப் போகிறவர்களுக்கு விரைவில் வெற்றி கிட்டும்.
இன்று நிதிநிலை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

கடகம்:

பருவநிலை மாற்றத்தால் இன்று சில பிரச்சனைகள் வரலாம்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் இன்று நீண்ட பயணங்களை தவிர்ப்பது நல்லது.
இன்று உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சிம்மம்:

வேலை தேடும் நபராக இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
வணிகர்கள் பண விடயங்களில் அவசரப்பட வேண்டாம்.
திருமணமாகாதவர்கள் இன்றே அதுகுறித்த பேச்சை தொடங்கலாம்.

கன்னி:

தொழில் போட்டியாளர்களை உங்களின் வேகத்தினால் திணறடிப்பீர்கள்.
உறவினர்களிடம் உதவிகள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவீர்கள்.
வீட்டில் மங்கள காரியங்களை நடத்துவீர்கள்.

துலாம்:

தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் பெறுவீர்கள்.
உங்கள் தேவைக்கான பணத்தை எந்த வகையிலாவது பெறுவீர்கள்.
கார் வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகும்.

விருச்சிகம்:

போட்டிகள் அதிகாரிப்பால் வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பீர்கள்.
மனைவியின் மனம் அறிந்து நடந்துகொள்வீர்கள்.
வரவுக்கு மேல் வரும் செலவினால் சிரமப்படுவீர்கள்.

தனுசு:

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இன்று லாபம் கிட்டும் நாள்.

மகரம்:

குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சினை தவறாக புரிந்து கொள்வார்கள்.
வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்ப்புகள் வந்து சிரமப்படுவீர்கள்.

கும்பம்:

அரசாங்க வேலைகள் இழுபறி ஆவதால் அலைச்சல் அதிகரிக்கும்.
வெளியூர் பயணங்களால் விரயங்கள் ஏற்படும்.
வியாபாரத்தில் தொய்வு நிலையை காண்பீர்கள்.

மீனம்:

ஒன்லைன் வர்த்தகத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த பண உதவியை பெறுவீர்கள்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00