Home » இன்றைய ராசிபலன்: 29 மே , 2024

இன்றைய ராசிபலன்: 29 மே , 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் வைகாசி மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 29.05.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

நிமிர்ந்து நின்று எதையும் சமாளிப்பீர்கள்.

நினைத்த காரியத்தில் நிதானமாக வேலை செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் துறையை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள்.

ரிஷபம்

கட்டுமானத்துறையில் புதிய முறைகளைக் கையாளுவீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

வெளி வட்டாரத்தில் மரியாதை அதிகரிப்பீர்கள்.

மிதுனம்

தந்தையாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள்.

பாதிப்படைந்த வீட்டை பழுது பார்த்து புதுப்பிக்கும் வேலை பார்ப்பீர்கள்.

கோபித்துக் கொண்டு தாய் வீடு போன மனைவியை அழைத்து வருவீர்கள்.

கடகம்

முணுக்கென்று கோபப்படுவதை மூட்டைகட்டி வைக்காவிட்டால் நல்ல உறவுகளை இழப்பீர்கள்.

தொழிலுக்கான பயணங்களில் அதிக பயன் பெற மாட்டீர்கள்.

பங்குப் பரிவர்த்தனையில் சரிவை சந்திப்பீர்கள்.

சிம்மம்

தொழில் துறைகள் சிறப்பாக இருந்தாலும் கவலையால் மனம் பாதிப்படைவீர்கள்.

வாக்கு தவறியதால் மரியாதை குறைவை சந்திப்பீர்கள்.

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்வீர்கள்.

கன்னி

வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முட்டுக்கட்டையை எதிர் நோக்குவீர்கள்.

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற மாட்டீர்கள்.

நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சுணக்கத்தை காண்பீர்கள்.

துலாம்

உயர்கல்விக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப முயற்சி எடுப்பீர்கள்.

உறவுகளில் இருந்த சங்கடங்களை விலக்கி நெருக்கம் ஏற்படுத்துவீர்கள்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாக்குவீர்கள்.

விருச்சிகம்

ஏக்கத்தோடு இருக்கும் உங்களின் நோக்கத்தை நண்பர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தோப்புக் குத்தகை மூலமாக கணிசமான வருமானம் பெறுவீர்கள்.

தனுசு

பங்குச்சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள்.

உங்கள் வேலையை காலி செய்ய உடனிருப்பவர்களே குழி பறிப்பார்கள்.

தொழில் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகள் தாமதமாக நடக்கும்.

மகரம்

வியாபாரத்தில் சாமர்த்தியமாக வெற்றி பெறுவீர்கள்.

புத்திசாலித்தனமாக வேலைசெய்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

மற்றவர்கள் மத்தியில் மரியாதை அடைவீர்கள்.

கும்பம்

லொட லொட வென்று பேசி காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் பணம் கொடுக்காதீர்கள்.

போட்டி பந்தயங்களில் ஈடுபட ஆசைப்படாதீர்கள்.

மீனம்

உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

அதற்காக அவசரப்பட்டு வேலையை விட்டு விடாதீர்கள்.

குடும்பச் சுமையைத் தீர்க்க பணிச்சுமையை ஏற்றுக் கொள்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00