Home » இன்றைய ராசிபலன்: 23 ஏப்ரல், 2024

இன்றைய ராசிபலன்: 23 ஏப்ரல், 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.04.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள்.

கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள்.

ரிஷபம்

பெண்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்கு அடைவீர்கள்.

படிப்பில் தடைகள் நீங்கி மாணவர்கள் அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள்.

உடன் வேலை செய்பவரிடம் விவாதம் செய்யாதீர்கள்.

தொழில் மந்தமாக நடந்தாலும் வருமானத்தில் ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள்.

கடகம்

வியாபாரத்தில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பீர்கள்.

வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு இடையே நிலவி நிம்மதியை தொலைப்பீர்கள்.

சிம்மம்

அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சுலபமாக நிறைவேற்றுவீர்கள்.

உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

காதலியின் மனம் அறிந்து நடந்து கொள்வீர்கள்.

கன்னி

பயணங்கள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள்.

சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.

கலைத்துறையில் சீரான முன்னேற்றம் பெறுவீர்கள்.

துலாம்

பணவரவு அதிகமாகி மனக்கவலை நீங்குவீர்கள்.

வியாபாரம் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் லாபத்தில் குறை காண மாட்டீர்கள்.

புதிய வேலைகள் பற்றிய சிந்தனையை அதிகப்படுத்துவீர்கள்.

விருச்சிகம்

சிலர் வீட்டை விட்டு வெளியில் தங்க முடிவு செய்வீர்கள்.

கூட்டுத்தொழிலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள்.

தொழில்துறையில் மந்த நிலையை காண்பீர்கள்.

தனுசு

அரசு அதிகாரிகளிடம் கவனமாகப் பழகி காரியம் சாதிப்பீர்கள்.

குடும்பச் செலவுகளை குறைப்பீர்கள். வேலையிடத்தில் மன நிம்மதி அடைவீர்கள்.

தொழிலில் ஏற்றமான நிலையை காண்பீர்கள்.

மகரம்

புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள்.

வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை காட்டி தேர்ச்சி பெறுவீர்கள்.

கும்பம்

அவசரமாக முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப் போடுவீர்கள்.

பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.

யாரையும் நேருக்குநேர் எதிர்த்துப் பேசாதீர்கள்.

மீனம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி சந்தோஷப்படுவீர்கள்.

இரவு பகல் பாராமல் வேலை செய்வீர்கள்.

வியாபாரம் தொடர்பாக இருந்த இழுபறிகள்இ இடைஞ்சல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00