Home » இன்றைய ராசிபலன்: 2 ஜூன், 2024

இன்றைய ராசிபலன்: 2 ஜூன், 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2.06.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

நண்பர்கள் உங்கள் மனதில் தேவையற்ற ஆசைகளை உருவாக்க முயன்றால் அதற்கு மயங்கி விடாதீர்கள்.

தொழிலை நடத்த கடினமாக உழைப்பீர்கள் .

அரசு வேலையில் லஞ்சம் வாங்காதீர்கள்.

ரிஷபம்

முடங்கிக் கிடந்த தொழிலுக்கு முழு முயற்சியில் உயிர் கொடுப்பீர்கள்.

தொழிலில் லாபத்தை அதிகரிப்பீர்கள்.

காதலியின் கோபத்தால் தூக்கத்தை இழப்பீர்கள்.

மிதுனம்

பழைய கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

அணுக்கமான நண்பரின் ஆலோசனையால் ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவீர்கள்.

உடன்பிறந்தவரின் வியாபாரத்திற்கு உதவி செய்வீர்கள்.

கடகம்

அதிக சிரத்தையுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

ஆடம்பரச் செலவுகளால் அல்லல்படுவீர்கள்.

சிம்மம்

வாழ்க்கைக்கு வருமானம் தேவைதான்.

அதற்காக தவறான வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.

கன்னி

போட்ட முதலீடுகளில் இருந்து திருப்திகரமான லாபம் அடைவீர்கள்.

பொன் நகைகள் வாங்கி வீட்டுப் பெண்களின் புன்னகைகளைப் பரிசாகப் பெறுவீர்கள்.

திருமண வயதினருக்கு கல்யாண நடத்தி வைப்பீர்கள்.

துலாம்

கடினமான உழைப்பால் நீங்கள் மனச்சோர்வு அடைவீர்கள்.

குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என சிலர் கூறும் ஆசைவார்த்தைக்கு இடம் கொடுக்காதீர்கள்.

ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த சங்கடங்களை சாதுரியமாக விலக்குவீர்கள்.

என்றோ வாங்கிப்போட்ட வீட்டுமனையை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

பிள்ளைகளின் படிப்பு திறனால் பெருமைப்படுவீர்கள்.

தனுசு

பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறுவீர்கள்.

அரசு ஊழியர்கள் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள்.

ஆன்லைன் வியாபாரத்தை அற்புதமாக நடத்துவீர்கள்.

மகரம்

பெரிதும் நம்பியிருந்த ஒரு செயல் தாமதம் ஆவதால் தடுமாறுவீர்கள்.

காலை வாரி விட நினைக்கும் துரோகிகளை அடையாளம் காண்பீர்கள்.

தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பீர்கள்.

கும்பம்

கடுமையான நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

பூர்வீகச் சொத்துக்களில் இருந்த விவகாரத்தை தீர்ப்பீர்கள்.

நோய் குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவீர்கள்.

மீனம்

சகோதர உறவுகளில் சங்கடத்தை சந்திப்பீர்கள்.

தொழிலாளர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள்.

தொழிலாளர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00