Home » இன்றைய ராசிபலன்: 05 ஜூன், 2024

இன்றைய ராசிபலன்: 05 ஜூன், 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் வைகாசி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 5.06.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள்.

காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள்.

வெளிநாட்டுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வீர்கள்.

ரிஷபம்

வேலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

மிதுனம்

உங்கள் பெயரைக் கெடுக்க உடன் இருப்பவர்களே முயற்சி செய்வார்கள்.

தொழிலுக்காக பணம் புரட்ட சிரமப்படுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.

கடகம்

நிலையான வருமானத்தை உருவாக்க பாடுபடுவீர்கள்.

தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வீர்கள்.

அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள்.

சிம்மம்

தோட்டத் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

சேமிப்பில் இருந்த புளியை நல்ல விலைக்குப் விற்பீர்கள்.

வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சனையை சந்திப்பீர்கள்.

கன்னி

வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவீர்கள்.

தந்தையார் மனம் மகிழும்படி நடந்து கொள்வீர்கள்.

சிறிய வியாபாரத்தில் பெரிய வருமானம் பெறுவீர்கள்.

துலாம்

ஏதோ ஒருவகையில் வியாபாரத்தில் இடையூறுகளை சந்திப்பீர்கள்.

வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள்.

நம்பிச் சொன்னவர்கள் இல்லை என்று கை விரித்ததால் கவலைப்படுவீர்கள்.

விருச்சிகம்

இல்லத்தில் பொங்கும் மகிழ்ச்சி பெருக்கால் மன நிம்மதி அடைவீர்கள்.

அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள்.

கட்டுமான துறையில் முத்திரை பதிப்பீர்கள்.

தனுசு

சிறிய முதலீடுகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள்.

வியாபாரத்தில் கொழுத்த லாபம் அடைவீர்கள்.

இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்

கை மீறி போகும் குடும்ப செலவால் கஷ்டப்படுவீர்கள்.

சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வீர்கள்.

ஆடை ஆபரணங்கள் வாங்க ஆசைப்படுவீர்கள்.

கும்பம்

உறவுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வீர்கள்.

கடுமையாக உழைத்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

அலுப்பின்றி வேலை பார்த்து முதலாளியை சந்தோஷப்படுத்துவீர்கள்.

மீனம்

எந்த நிலையிலும் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள்.

உணவுப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00