கிரகங்களின் சேர்க்கையால் யோகங்கள் உருவாகும். அதன் மூலம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்படும்.
சந்திரன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இதன்மூலம் மூன்று ராசிகளுக்கு கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகத்தின்மூலம் பிரச்சனைகள் தீர்ந்து அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளால் வெற்றிகளை பெறுவர் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டை பெறுவார்கள்.
இவர்களுக்கு பங்குசந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலில் வளர்ச்சியை காண்பார்கள்.
இவர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலையில் உயர்வர்.
இவர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்படும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன், குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)