Home » இலங்கை அணி 2024யில் விளையாட போகும் போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கை அணி 2024யில் விளையாட போகும் போட்டி அட்டவணை வெளியீடு

by namthesamnews
1 comment
ஆடவர் இலங்கை கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டில் விளையாடவிருக்கும் போகும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தினால் இலங்கை கிரிக்கெட் அணியின் பல நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
அரசாங்கத்தின் தலையீட்டினால் ஐசிசியின் தடை, U19 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவுக்கு மாறியது என அடுத்தடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அடிகள் விழுந்துள்ளன.
இந்த நிலையில் ஆடவர் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு 52 போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் 10 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகள் அடங்கும்.
அத்துடன் இலங்கை அணி எந்தெந்த அணிகளுடன் விளையாடுகிறது என்ற போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி முதலாவதாக ஜிம்பாப்வே அணியை தனது சொந்த மண்ணில் இலங்கை எதிர்கொள்கிறது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இலங்கை விளையாடுகிறது.

You may also like

1 comment

வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் கால்பதிக்கும் உகாண்டா! - Namthesam Tamil News November 30, 2023 - 9:06 pm

[…] உகாண்டா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00