245
அற்புதம் எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அற்புதன் (52).
இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை ஹீரோவாக அற்புதன் அறிமுகம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து ‘ மனதோடு மழைக்காலம் ‘, ‘ செப்பவே சிறுகாலி ‘ படங்களை இயக்கிய இவர் சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் தான் அற்புதன் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.