86
நேற்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது.
முருகப் பெருமானுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த 14ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி முருகன் ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளான நேற்றையதினம் வெகு விமர்சையாக சூரசம்ஹாரம் நடைபெற்றது.
பெருமளவான பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வு ஆலயத்தில் இடம்பெற்றது.
2 comments
[…] […]
[…] இடம்பெற்றது. இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தால் பாராட்டி […]