88
தமிழக மாவட்டம் கோவையில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள், மது அருந்த பணம் கேட்டதுடன், குறித்த மாணவரை தாக்கி மொட்டை அடித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.