122
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 650 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகர்கள விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை இன்றைய தினம் 700 ரூபாவை தாண்டும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக வர்க்கர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டில் பெரிய வெங்காய செய்கை இந்த ஆண்டு பாரியளவில் குறைவடைந்தமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.