121
இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அறியவிடப்படவுள்ளது
நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று தொடக்கம் இந்த விசேட பண்ட வரி முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த வரி அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம், தோடம்பழம், அப்பிள், பெரிய வெங்காயம், செமன் மற்றும் நெத்தலி உள்ளிட்ட பொருட்களுக்கே விசேட பண்ட வரி அறவிடப்பட்டுள்ளது.