Home » பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

by namthesamnews
1 comment
இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இவ் விடுமுறை 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

You may also like

1 comment

மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள்! - Namthesam Tamil News November 28, 2023 - 1:23 pm

[…] இதேவேளை, அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00