73
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .
2022ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கு 60,336 பேர் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 comments
[…] 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இவ் விடுமுறை 2024ம் […]
[…] கல்விப் பொதுத் தராதர உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு […]