66
Dil se படத்தில் இடம்பெற்ற Chaiyyaa chaiiyaa பாடல் மூலம் பிரபலமானவர் மலைக்கா அரோரா.
அர்பாஸ் கானை பிரிந்த இவர் தன்னை விட இளையவரான அர்ஜுன் கபூருடன் வாழ்ந்து வருகிறார்.
Fitness Freak என்று வர்ணிக்கப்படும் மலைக்காவுக்கு வயது 50.
ஆனால், 20 வயது பெண் போன்ற தோற்றத்துடன் இளமையாகவே காட்சி அளிக்கிறார்.
இதன் காரணமாகவே இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
சமீபத்திய மலைக்காவின் புகைப்படங்கள் இதோ: