85
இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சத்தில் உள்ள நிலையில் இன்று போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டன், கத்தார் மற்றும் பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆன்டனி பிளிங்கனை சந்திக்கின்றனர்.
ஐ.நா சபையிலும் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும், இந்த போர் மத்திய கிழக்குக்கு பரவுவதை தடுக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 comments
[…] 13 பிணைக்கைதிகளை விடுவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் சூழலில் […]
[…] பிடித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு முன்பாக எடுக்கப்பட்டது […]