70
இந்தியாவில் PMLA சட்டம் ஒடுக்குமுறைக்கான கருவி என காங்கிரஸ் எம்.பி கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
PMLA எனும் பணமோசடி தடுப்பு சட்டத்தை கடுமையாக விமர்சித்த கபில் சிபல், இந்தியாவில் சுதந்திரம் இறந்துவிட்டது என காட்டமாக கூறியுள்ளார்.
மேலும் அவர், “யார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், இதற்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்காது.
பணமோசடி தடுப்பு சட்டம் ஒன்றிய அரசின் ஒடுக்குமுறைக்கான கருவி”என்றும் விளாசியுள்ளார்.