123
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாகவே சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் நாளை 30ம் திகதி அல்லது நாளை மறுதினம் 1ம் திகதி வெளியிடப்படவுள்ளன என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.
1 comment
[…] பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் […]