105
2022ம் ஆண்டுக்கான (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.
பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு 394,450 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 78,103 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.