மேஷம்
இன்று உங்களுக்கு நீண்ட கால நிதி பிரச்சனைகள் விலகும்.
புதிய தொழிலைத் தொடங்குவதற்கு இந்த காலம் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
உங்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான உறவு உண்டாகும்.
ரிஷபம்
பண விடயத்தில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
கடகம்
இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் துணையின் அன்பையும், ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள்.
நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள்.
விருச்சிகம்
வியாபாரிகளுக்கு நிதி ஆதாயங்கள் பெரும் வாய்ப்பு உள்ளதால் இன்று சாதகமான நாள்.
இன்று உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும்
ஆரோக்கியத்தை புறக்கணிக்கும் தவறினை செய்ய வேண்டாம்.
மீனம்
இன்று நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்வது நல்லது.
உங்களின் நீண்ட கால பண பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும்.
உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)