Home » பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்க போகிறது

பிப்ரவரி மாதம் இந்த ராசிகளுக்கு சிறப்பாக இருக்க போகிறது

by Vaishnavi S
0 comment

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

பிப்ரவரி மாதத்தில் நிகழப் போகும் கிரக பெயர்ச்சிகளால் மங்களகரமான பலன்கள் கிடைக்கப் போகிறது.

கடகம்

வேலையில் இருப்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கப்போகிறது.

அதாவது, இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும்.

மாதத்தின் தொடக்கத்திலேயே நல்ல முன்னேற்றம் இருக்கும்.

காதலைப் பொறுத்தவரை இம்மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

தொழில் ரீதியாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு இம்மாதம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

வணிகர்களுக்கு மாதத்தின் துவக்கம் அமோகமாக இருக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து நீங்கள் பணம் பெற முடியும்.

அதேபோல் இக்காலத்தில் உங்கள் செலவும் கட்டுக்குள் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கும் தொழில் ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் நிதி நிலையில் பாரிய ஏற்றம் இருக்கும்.

பாரிய லாபத்திற்கான முயற்சிகளில் காத்திருப்பொருக்கு வெற்றி கிட்டும்.

ஆரோக்கியமாக இருக்க உங்கள் வாழ்க்கைமுறையை ஒழுங்கமைக்க வேண்டும்.

மிதுனம்

காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு பிரமாதமாக இருக்கும்.

எனினும், பணம் தொடர்பான விடயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

(குறிப்பு: இவையனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00