113
சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது, டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும் –
வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்து இசைநிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது காவல்துறை
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.