Author: Tamilan Jeyachandhiran
இன்று முதல் அமுலாகும் வகையில் மின்சார கட்டணங்களை அதிகரிக்க அனுமதி.
இன்று (20) முதல் அமுலாகும் வகையில் மின்சார கட்டணங்களை அதிகரிக்க அனுமதி – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
மீன் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!
மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றி வந்த மகேந்திரா ரக வாகனம் நேற்றைய தினம் (19) மாலை வீதி…
ஜோர்தானில் வசிக்கும் இலங்கை மக்களுக்கான அவசர அறிவித்தல்.
தற்போது ஜோர்தானில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்களது பெயர், கடவுச்சீட்டு இலக்கம்,…
மோதலை சமரசம் செய்ய பிரித்தானிய பிரதமர்…
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக்…
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்! – மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும்.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை 20 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுகின்றது. மீண்டும் ஜனவரி…
கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…
தீவிரமடையும் காசா பதற்றம்: இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலானது தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலை சென்றடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.…
ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபா கொள்ளை: 3 சந்தேகநபர்கள் பணத்துடன் கைது!
புத்தளம், மதுரங்குளி, 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக்…
ஹாலிவுட் திரைப்படத்தை ரீமேக் செய்தாரா இயக்குனர் லோகேஸ்…
நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னும் 2 தினங்களில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் லியோ. இந்நிலையில்…
லியோ படத்திற்கு வந்த சோதனை! லியோ படம் வெளிவருவதில் புதிய சிக்கல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்…
- 1
- 2
- 3
- …
- 5
- Next Page »