119
உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விஜயத்தின் போது மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம் மற்றும் யாழ் ஆயர் இல்லம் உள்ளிட்ட இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.