109
கூகுள் CEO பிச்சை சைட் லோடிங் ஆஃப்களை எதிர்த்து ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆஃப்கள் குறித்து தகவல்கள் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் சைட்டில் சைட் லோடிங் ஆஃப்கள் இடம்பெறுகிறது .
அவற்றை முழுவதுமாக ஆப்பிள் போன்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
ஆனால், ஆண்ட்ராய்டு எப்போதும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் ஆப்ஸ் ஸ்டோர்களை ஆதரிக்கிறது.
எனவே, அந்த ஆஃப்களிடம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் நிறைய தீங்குகள் விளைவுகள் நடைபெறுகிறது என்று கூகுள் CEO குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூகுள் தங்கள் வாடிக்கையாளர்களின் முழு விவரங்களை அறிய வேண்டிய அவசியம் இல்லை, இதைப் போல் மற்ற ஆஃப்களிடமும் விவரங்களை பகிற வேண்டாம்.
இதனால், பல தவறான முறையில் தங்களது விபரங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் என்று கூகுள் CEO பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார்.