73
இலங்கையில் மேலும் இரண்டு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் மூலம் குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.