83
மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து மரணமடைந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்ற இளைஞன் பொலிஸ் சித்திரவதையாலேயே சிறுநீரகம் செயலிழந்து மரணம் இடம் பெற்றிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட்டுக்கோட்டை சந்தேக நபர் உயிரிழப்பு இயற்கை மரணம் அல்ல. இளைஞனின் உடலில் காயங்கள் இருப்பது உறுதி.
இரு வாரங்களில் மேலதிக பகுப்பாய்வு அறிக்கை வழங்கப்படும் – என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
1 comment
[…] வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் […]