74
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் Timed-Out முறையில் வெளியேற்றப்பட்டார்.
இது கிரிக்கெட் உலகில் சர்ச்சை ஆனது. பல விவாதங்களையும் எழுப்பியது.
இந்த நிலையில் களநடுவர் இல்லிங்வொர்த், பந்துவீச்சை எதிர்கொள்ள இன்னும் 30 வினாடிகள் உள்ளன என்று மேத்யூஸிடம் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது..
அத்துடன் மேத்யூஸ் மீது தவறில்லை. ஹெல்மெட் முதலிய உபகரண செயலிழப்பை போட்டி அதிகாரிகள் கவனித்திருக்க வேண்டும் எனவும் இல்லிங்வொர்த் தெரிவித்துள்ளார்.