114
கார்த்திகை 27!!!!!!!
இது வெறும் ஒரு வழமையான நாள் அல்ல. ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளே வியந்து பார்த்த எம் வீரர்களுக்கான நாள்.
தம் உயிரை துச்சமென எண்ணி தம் இனத்துக்காக, எதிர்கால சந்ததிககாக, இன் விடுதலைக்காக போர்க்களம் கண்ட வீர மறவர்களுக்கான நாள்.
தானைத் தலைவன் பிரபாகரன் வழியில் போர்க்களம் கண்ட வீர மறவர்களுக்கான நாள்.
ஆம் இவர்கள் கனவு தம் எதிர்கால சந்ததிகள் தமக்குரிய உரிமைகளோடு சொந்த மண்ணில் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்பதே.
ஆனால் இவர்கள் கனவை இனவெறி கொண்ட சிங்கள காடையர்களுடன் கிட்டத்தட்ட 9 நாடுகள் சேர்ந்து துரோகத்தால் வீழ்த்தின.
ஆனால் எம் செல்வங்களின் கனவை அடுத்த சந்ததிகளிடமிருந்து வீழ்த்த முடியவில்லை…. வீழ்த்தவும் முடியாது……
எத்தனையோ அச்சுறுத்தல்கள், எத்தனையோ தடைகள், எத்தனையோ அத்துமீறல்கள்….
அனைத்தையும் தாண்டி இன்று தயாராகிக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த தமிழர் தாயகம்!!!!!
1 comment
[…] தம்முயிரை இன்னுயிராக்கிய காவிய நாயகர்களை தமிழர் தாயகம் எங்கும் நினைவுகூரும் […]