78
பிரேசில் நாட்டில் நாய்களை பயிற்சிக்கு அழைத்து செல்ல நபர் ஒருவர் தனியாக பேருந்தை இயக்குகிறார்.
ஆண்ட்ரி பிரீசன் என்ற அந்த நபர் தான் பயிற்சி அளிக்கும் நாய்களுக்கு என பிரத்யேக பேருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.
புளோரியானோபோலிஸ் நகரில் நாய் பயிற்சி மையம் வைத்திருக்கும் இவர், தினமும் நாய்களை பயிற்சிக்காக பேருந்தில் அழைத்து செல்கிறார்.