87
தமிழக மாவட்டம் கோவையில் உயிருக்கு போராடிய ரஹ்மான் (38) என்ற நபர் இதயம் மாற்று அறுவை சிகிச்சையால் காப்பாற்றப்பட்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த மஞ்சுளா (51) என்பவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
இதயம் செயலிழப்பால் உயிருக்கு போராடிய ரஹ்மானுக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக இதயத்தை பொருத்தி அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.