85
இந்தியாவில் 5 மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கியது.
முதற்கட்டமாக மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குபதிவு ஆரம்பித்தது.
மிசோரத்தில் உள்ள 40 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் உள்ள 20 தொகுதிகளிலும் விறுவிறுவென வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
இவற்றில் சத்தீஸ்கரில் மட்டும் 10 தொகுதிகளுக்கு 3 மணி வரையும், மீதமுள்ள 10 தொகுதிகளுக்கு 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறும்.